அதிதி ஷங்கர்
தமிழ் திரை உலகில் விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானவர் டைரக்டர் ஷங்கரின் அதிதி ஷங்கர் . விருமன் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் . அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது .முதல் நாள் மாவீரன் ஷூட்டிங்கில் அவர் வெளிட்ட புகைபடம் ட்ரெண்ட் ஆனது .
விருமன் படத்தில் உள்ள கஞ்சா பூ கண்ணாலே மற்றும் மதுர வீரன் பாட்டில் தனது நடத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்தப்படக்குழு
தற்போது விருமன் படத்தில் இவருக்குக்கென தனியாக எடுக்கப்பட்ட டான்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு தேனு குத்து டான்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது .
அதிதி ஷங்கரின் தெருவில் இறங்கி குத்தும் வீடியோ டான்ஸ் வெளியாகி குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து வைரல் ஆகி வருகிறது .ரசிகர்கள் அனைவரும் இந்த டான்ஸ் விடீயோவிற்கு ரீலிஸ் செய்தும் வருகிறார்கள் .