விடுதலை படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?

வெற்றி மாறன் 

தேசிய விருது வென்ற வெற்றிமாறன் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி வைத்து உருவாக்கும் விடுதலை படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள்.

Viduthalai movie vettri maran

இப்போது இருக்கும் இயக்குனர்களில் மண்வாசம் மாறாமல் படம் இயக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் வெற்றிமாறன். இவரின் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். தெலுங்கு டாப் நடிகரான ஜூனியர் NTR மற்றும் ராம்சரண் rrr பட புரொமோஷன் போது சொல்லி இருந்தார்கள் .

விடுதலை 

இப்போது வெற்றிமாறன் எடுக்கும் விடுதலை படத்தில் காமெடி நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கிறார்கள். சூரி இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடிக்கிறார். விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வெற்றிமாறன் இந்த படத்திற்க்கு முதலில் 4 கோடி பட்ஜெட் ஆகும் என முடிவு செய்து படம் எடுக்க தொடங்கினார். ஆனால் விஜய் சேதுபதி இணைந்த பிறகு கதையின் நீளம் அதிகமானதால் வெற்றிமாறன் இந்த படத்தை 2 பாகங்களாக எடுக்க போவதாக அறிவித்தார்.

தற்போது இந்த படத்தின் பட்ஜெட் 40 கோடியை தாண்டி செல்கிறது என அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Post a Comment

Previous Post Next Post