கிளாமரான உடையில் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் ! லேட்டஸ்ட் கிளிக்

தமன்னா

நடிகை தமன்னா வித்தியாசமான உடையில் எடுக்கப்பட்ட கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .

Tamanna latest photoshoot

தமிழ் சினிமாவில் கல்லூரி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நாயகியாக இருக்கிறார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து நடிகர்களுடன் நடித்து இருக்கும் இவர் பாகுபலி படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவு சினிமா அமையவில்லை. தெலுங்கில் கடைசியாக F3 படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் உடன் நடித்து இருந்தார். 

தற்போது இவர் நடிப்பில் உருவான முதல் ஹிந்தி படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் முதன் முறையாக மலையாள படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். அதற்கான ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது.

இவர் இப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்ட போட்டோவில் வித்தியாசமான உடையில் கிளாமரான போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் இவரது உடையை பார்த்து ஆச்சரியத்தில் உள்ளார்கள். 


Post a Comment

Previous Post Next Post