இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் சார்பாக விடுத்த அறிக்கையில் ஆவின் நிறுவனம் புதிதாக கோல்ட் காஃபி, பலாப்பழ ஐஸ்கிரீம், பாஷந்தி உள்பட 10 பொருட்களை வரும் ஆகஸ்ட் 20 ஆம் நாள் அறிமுகம் செய்ய உள்ளது என்று கூறினார்.
புதிதாக இணையுள்ள அந்த 10 பொருட்கள்
1. கோல்ட் காஃபி, 2. பலாப்பழ ஐஸ்கிரீம், 3. ஒயிட் சாக்லேட், 4. ஆவின் ஹெல்த் மிஸ்க், 5.ஆவின் வெண்ணெய் முறுக்கு 6. ஆவின் பால் பிஸ்கட், 7. பாலாடைக்கட்டி, 8.பாஷந்தி, 9, அடுமனை, 10. யோகர்ட் முதலிய 10 பொருட்களை வரும் ஆகஸ்ட் 20ம் நாள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தொடங்கி வைப்பார் என்று கூப்படுகின்றது.
Tags
Tamil Nadu news