கோபியின் திருமணத்துக்கே சமைக்க போகும் பாக்கியா ! வெளியானது அதிரடி ப்ரோமோ

பாக்கியலட்சுமி 

விஜய் டிவியில் எப்போதும் TRP யில் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி . இப்பொது வெளியான ஷாக்கிங் ப்ரோமோ வெளியாகியுள்ளது .

Baakkyalakshmi latest promo

இரவு 8.30 மணி ஆனாலே மக்கள் அனைவரும் பார்க்கும் சீரியல் பாக்கியலஷ்மி தற்போது சீரியலில் கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகாவை திருமணம் செய்ய திட்டம் திட்டி கொண்டிருக்க, இந்த பக்கம் பாக்கியா குடும்ப செலவிருக்கிற்காக சமையல் ஆர்டர்க்காக போராடி கொண்டு இருக்கிறார் .

இப்பொது வெளியான ப்ரோமோவில் பாக்கியாவிருக்கு சமையல் ஆர்டர் கிடைத்தது விட்டது . ஆனால் அது கோபி ராதிகா திருமண சமையல் ஆர்டர் தான் என்று  தெரியாமல் சந்தோசப்படும் பாக்கியா . இங்கே கோபி ராதிகா உடன் திருமணம் நடக்க போவதை எண்ணி மகிழிச்சியில் இருக்கிறார் . 


Baakkyalakshmi latest promo

பாக்கியா தான் சமையல் செய்ய போகிறார் என்று தெரிந்தால் கோபி நிலைமை என்ன ஆகும்,  கோபி-ராதிகா திருமணத்துக்கு டீ\தான் நான் சமைக்க போவது தெரிந்தால் இவர் என்ன செய்வார் என்று ப்ரோமோவை முடித்து இருக்கிறர்கள் 

இந்த வாரம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது'.  

Post a Comment

Previous Post Next Post