தமிழில் அறிமுகமான சன்னி லியோனி படத்தின் மிரட்டலான டீஸர் ! லேட்டஸ்ட் அப்டேட்

Sunny leone 

தமிழில் ஓ  மை கோஸ்ட் படத்தின் அறிமுகமாகியுள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் டீஸர் வெளியானது . இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் ,சதிஷ் ,யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

காமெடி கலந்த பேய் படமாக படம் வெளியாகிறது . இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது . 



            

Post a Comment

Previous Post Next Post