நடிகை வரலட்சுமி சரத்குமாரா இது ! இப்படி மாரி விட்டார்களே ! லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்கள் ஷாக் ..!

வரலட்சுமி சரத்குமார் 

எப்படி இருந்த வரலட்சுமி இப்படி மாறிவிட்டாங்களே . நம்ம வரலட்சுமியா இது ஷாக் ஆன ரசிகர்கள் .
 
https://cineshorts.blogspot.com/



சரத்குமார் மகளான வரலட்சுமி தமிழ் சினிமாவில் சிலம்பரசன் நடித்த போடா போடி  படத்தின் மூலம் அறிமுகமானார் .  அதை தொடர்ந்து  பல படங்கள் வெளியானது இருந்தும் தளபதி விஜயுடன் நடித்த சர்க்கார் படமும் மற்றும்  நடித்த சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது .

இந்த படங்களின் வெற்றிக்கு பின்னால் வெளிவந்த நீயா 2 திரைப்படம்  சரிவர போகவில்லை . அது மட்டுமில்லாமல் அவர் உடல் எடை அதிகாகமானதால் நெட்டிசன்கள் விமர்சனங்களுக்கு உள்ளானார் . அதற்கு பின் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ் ஆக உள்ள இவர் தற்போது கிளாமர் ஆன போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஷாக் ஆக வைத்துள்ளார் .

கடந்த சில மாதங்களாக கடின workout செய்து எப்படி மாரி இருக்கிறாங்கனு பாருங்க .  சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் எடுத்த புகைப்படங்களை வெளிட்டு என்னால் முடிந்தால் ! உங்களாலும் முடியும் என்று ரசிகர்களுக்கு முடிவே சித்து உள்ளார் .


Post a Comment

Previous Post Next Post