நிவேதா தாமஸ்
90 களில் வெளியான மை பூதம் என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நிவேதா தாமஸ் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பேமஸ் ஆனவர் .
பின்னர் தமிழில் வெளியான ஜில்லா படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக அறிமுகமானார் . நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய் ஜோடியாக நவீன சரஸ்வதி படத்தில் நடித்தார்.அதன் பின் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ஜூனியர் NTR உடன் ஜோடி சேர்ந்தார் . இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்து இருந்தார் .
இப்போது இவரது படங்களில் குறைந்து வருகிறது . அதற்கு இவரது எடையும் காரணம் . இவர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இப்படி ஆலன் அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .
இவரும் நடிகை ரெஜினாவும் இணைந்து நடிக்கும் Saakini Daakini படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .