பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவா இவர், எப்படி ஆடுறாங்கன்னு பாருங்க ! லேட்டஸ்ட் வீடியோ

பாக்கியலட்சுமி சீரியல் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் TRBயில் முதல் இடத்தை பிடித்து கொண்டுள்ள சீரியல் தான் பாக்கியலட்சுமி .

குடும்ப தலைவிகள் படும் கஷ்டங்களை அப்படியே பிரதிபலிக்கும்  பாக்கியலட்சுமி  தொடர் தற்போது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இப்பொது கதையில் அனைத்து உண்மைகளும் தெரிந்த பாக்கியா எப்படி முன்னுக்கு வரப்போகிறார் என்பதை காண  மக்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கிறார்கள் .


ரேஷ்மா பசுபுலேட்டி 

இந்த சீரியலில் மற்றோரு முக்கிய கேரக்டர் ராதிகா. அந்த கேரக்டர் இல் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார் . இவர் இதற்கு முன் தமிழ் சினிமாவில் வெளியான வேலைனு வந்துட்ட வெள்ளைக்காரன் படத்தின் மூலம் மிகவும் பேமஸ் ஆனவர் .

இவரை நடிப்பதை விட அதிக நேரம் இன்ஸ்டாவில் தான் பார்க்க முடியும் . தன்னுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து கொண்டே இருப்பார் .

இப்பொது இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் எப்படி ஆடுறாங்கனு பாருங்க .

 

Post a Comment

Previous Post Next Post