Bigg Boss அக்ஷரா
மாடல் அழகியான அக்ஷரா தமிழில் bigg Boss season 5 இல் கலந்து கொண்டு பிரபலமானவர். மேலும் , இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த Miss Super Globe world 2019 entra பட்டத்தையும் வென்றுள்ளார் .
அந்த பிரபலத்தால் bigg Boss வாய்ப்பு அவரை தேடி வந்தது.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோஷியல் மீடியா மற்றும் மாடலிங் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது தனது பிறந்தநாளை நடு ரோட்டில் கொண்டாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடு ரோட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார் . இந்த கொண்டாட்டத்தில் இவரின் நெருங்கிய நண்பர் bigg Boss season 5இல் கலந்து கொண்ட நடிகர் வருண் கலந்து கொண்டார் .