சாரா அலிகான்
பாலிவுட்டில் வாரிசு நடிகையாக கேதார்நாத் என்ற படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் சைப் அலிகான் மகள் சாரா அலிகான் .
கேதார்னாத் பிறகு தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான Atrangi Re என்ற படத்தில் தமிழ் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தார் . இந்த படத்தில் மற்றோரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடித்து இருந்தார் .
சினிமாவில் எந்த அளவு கவனம் செலுத்துவாரோ அதே அளவு சோசியல் மீடியாவில் தன்னுடைய போட்டோஷூட் புகைபடங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருவார் . இப்போது சினிமா வாய்ப்புக்காக கிளாமர் ரூட்டில்
இறங்கி உள்ளார் . தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாரா நெட்டிசன்கள் மத்தியில் முக்கிய நடிகையாக வளம் வருகிறார் .
இப்போது , தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் வெளியிட்ட சில நிமிடங்களில் லைக்ஸ்களை அள்ளுகிறது .நீங்களும் அந்த புகைப்படங்களை பாருங்க ..