புகழ்
குக் வித் கோமாளி புகழுக்கும் அவரது நீண்ட காதலி பென்சிக்கும் சில நாள் முன் தான் திருமணம் நடந்து முடிந்தது . புகழ் தனது காதலியை மூன்று முறை திருமணம் .உள்ளார்.
இவர்களது திருமண வரவேற்பில் சினிமா மற்றும் சின்னத்திரை நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர் . திருமண வரவேற்பு நிகழ்ச்சிச்சியில் எடுத்து கொண்ட புகைப்படங்களை ,மணிமேகலை மற்றும் பலர் வெளியிட்டு ட்ரெண்ட் ஆக்கினார்.
திருமண வரவேற்ப்பு முடிந்த கையோடு புகழ் ரொமான்டிக் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார் . போஸ்ட் வெட்டிங் போடோஸ்ஷூட்டில் புகழ் செய்யும் ரொமான்ஸ் பாருங்க . போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை புகழ் தனது சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் .
சும்மாவே புகழ் ரொமான்சில் பின்னுவார் ,இப்பொது சொல்லவா வேணும் நடிகர்களுக்கு நிகரா இவர் செய்யும் ரோமஸ் இருக்கே ...பாருங்க