டான்ஸ் மாஸ்டர் Sandy உடன் செம குத்து குத்தும் அதிதி ஷங்கர் ! லேட்டஸ்ட் வீடியோ இதோ !

அதிதி ஷங்கர் 

அதிதி ஷங்கர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் sandy இருவரும் குத்து டான்ஸ் ஆடும் வீடியோ ஓன்று வெளியாகி உள்ளது.


aditi shankar dance வித் sandy master
முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி அதிதி ஷங்கர் , பிரகாஷ் ராஜ் மற்றும் ராஜ்கிரண்  உருவான விருமன் படத்தை 2D என்டேர்டைன்மெண்ட் தயாரித்து வெளியிட்டது . டைரக்டர் ஷங்கர் மகளான அதிதிக்கு இதுதான் முதல் படம் .

ஆனால் , தனது  மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது சிவகார்திகேயனவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் . மாவீரன் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்  ஆரம்பம் ஆனது .

Aditi Shankar தெருவுல என்ன மாறி குத்தாட்டம் போடுறாங்கனு பாருங்க 

அதிதி ஷங்கர் தன்னுடைய மொக்க ஜோக்கிறுக்காக பேமஸ் ஆனவர் . எந்த மேடைக்கு சென்றாலும் தன் மொக்க ஜோக் அடிக்காமல் திரும்ப மாட்டார் .நடிகர் கார்த்தியே இந்த காரணத்திற்காக இவருடன் பேசவே யோசிப்பார் என்று அவரே விருமன் பட இசை வெளியிட்டு விழாவில் பேசினார் .

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன சூர்யா ...லேட்டஸ்ட் அப்டேட் 

விருமன்  ஷூட்டிங் ஸ்பாட்டில்  எடுத்த வீடியோ ஒன்றில் ,அதிதி ஷங்கர் டான்ஸ் மாஸ்டர் sandy உடன் குத்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

அதை நீங்களும் பாருங்க ரெண்டு பெரும் என்னமா டான்ஸ் ஆடுறாங்கனு ...


Post a Comment

Previous Post Next Post