ஓணம்
பண்டிகை வந்தால் அனைவரும் வித விதமாக புது துணிகளில் ஃபோட்டோ எடுப்பது அனைவரின் பழக்கம் . அதும் ஓணம் பண்டிகை வந்தால் பிரபலங்கள் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. ஓணம் டிரஸில் பிரபலங்களை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.
இந்த வருட ஓணம் பண்டிகையை ஒட்டி முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஓணம் ஃபோட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் trending ஆகி வருகிறது.
ஷாபான ரேஷ்மா முரளிதரன் ஓணம் ஃபோட்டோ
மலையாள நடிகர்கள் மற்றும் நடிகைகள் upload செய்த ஓணம் ஃபோட்டோ பாருங்க.