விரைவில் ஆரம்பமாக உள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ல்  வெளியான படம் இந்தியன். சமூகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பலி வாங்கும் வயதான சேனாபதி கேரக்டர் கமல் ஹசன் நடித்திருந்தார்.

இந்தியன் 2ம் பாகம் சில வருடங்கள் முன் ஆரம்பம் ஆகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்து கொண்டிருந்தார். இதற்கிடையே ஷூட்டிங்கில் ஏற்பட்ட சில சம்பவத்தால் படப்பிடிப்பு தடைப்பட்டது. 

அதற்க்கு பின் ஷங்கர் RC15 படத்தில் பிஸியா இருக்க  மற்றும் கமல் வேறு படங்களில் நடிக்க ஆரம்பிக்க நடிகை காஜல் அகர்வாலும் திருமண வாழ்க்கையில் இனைய இந்த படம் நடக்குமா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.

லோகேஷ் universe LCU - இல் இணைய விரும்பும் தளபதி விஜய்

இந்தியன் 2 பற்றி கமல்     

கமல் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியன் 2 படத்தை பற்றிய கேள்வி எழுந்தது. அதற்கு கமல் கண்டிப்பாக இந்தியன்2 படப்பிடிப்பு விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு  தொடங்கும் என்று கூறினார். 

Lokesh works with Rajini

இந்தியன் 2 பற்றி காஜல்   

திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்த பின் இனி காஜல் அகர்வால் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள காஜல் விரைவில் நடிக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதற்குகாக தன் உடல் எடையை குறைக்க ஆரம்பித்தார். 

மீண்டும் சிலிம் ஆக மாறிய காஜல்   

இதற்கிடையே காஜல் அகர்வால் குண்டான உடம்பை பற்றிய விவாதம் மக்கள் பேச அதற்கும் காஜல் தன உழைப்பின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
இப்பொது உடற்பயிற்சி செய்து மீண்டும் சிலிம் ஆக மாறியுள்ளார். 

சென்னை வந்தடைந்த காஜல் அகர்வால்  

மும்பை ஏர்போட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்தியன் 2 படத்திற்கு நடிக்க சென்னை செல்வதாக கூறினார். இதை கேட்ட பின் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்ற நம்பிக்கை வந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post