சினிமா : நடிகர் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும்,கவண் படத்தில் நடித்த ஹீரோயின் மடோனா தற்பொழுது பட வாய்ப்புக்காக கிளாமர் போரோஷூடில் இறங்கி உள்ளார்.
திரைப்படங்கள் :
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய மலையாள படம் பிரேமம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அந்தப் பட படம் மாபெரும் வெற்றியடைந்தது அடுத்து தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் ஹீரோயின ஆக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான கவண் படத்திலும் ஹீரோயினாக நடித்தார் அதன் பின் தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கத்தில் உருவான பா பாண்டி படத்தில் சிறு கேரக்டரில் நடித்திருந்தார்.
சினிமாவில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார், அப்படி அவர் நடித்த படங்கள் தான் வானம் கொட்டட்டும், ஜுங்கா,ஷாம் சிங்கராய், உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். மலையாள சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க வில்லை.
அதிலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லாததால் தற்போது ஃபோட்டோ செட் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார் தினமும் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் ஒரு கிளாமர் ஃபோட்டோ ஷூட் நடத்தி எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார். அதில் ஓணம் பண்டிகையை ஒட்டி மாடர்ன் ஸ்டைலில் ஃபோட்டோஷூட் ஒன்றை எடுத்து இருக்கிறார் . அப்லோட் செய்த சில நிமிடங்களில் அவரது ரசிகர்கள் புகைப்படங்களை viral ஆக்கியுள்ளனர்.
Tags
Actress