நடிகர் கார்த்தியின் viral ஆன ட்வீட் .. பொன்னியின் செல்வனின் லேட்டஸ்ட் போஸ்டர்

பொன்னியின் செல்வன் :

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக வெளியாக  பொன்னியின் செல்வன் முதல் பாகம் . வரும் செப்டம்பர் மாதம் 30  திரைக்கு வர இருக்கிறது. இதன் இசை வெளியிட்டு விழா நாளை செப்டம்பர் 6ம் தேதி நடக்கவுள்ளது . இதில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்.

Actor karthi image

ஜெயராம்   

நடிகர் ஜெயராம் பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டர் இல் நடிக்கிறார். அவரது போஸ்டர்க்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்து கொண்டு இருந்தார்கள் . எனினும் படக்குழு அவரது போஸ்ட்டரை ஜெயராம் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது .

Ponniyin Selvan nambi

இன்று ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் என்பதால் பொன்னியின் செல்வன் படக்குழு  ஜெயராம் நடிக்கும் நம்பி அவரின் போஸ்ட்டரை வெளியீட்டு உள்ளது.

அமீர் பாவினி விரைவில் திருமணம்

நம்பி vs வந்திய தேவன் 

பொன்னியின் செல்வன் கதையில் ஆழ்வார்க்கடியான் நம்பியும் வந்திய தேவனும் எப்போதும் ஒன்றாகவே பயணம் செய்வார்கள் என்பது கதை படித்த அனைவருக்கும் தெரியும் .

வெற்றிமாறன் முதல் சாய்ஸ் சூரி இல்லையா ..அப்படினா யாரு...

இதை மையமாக கொண்டு நடிகர் கார்த்தி நம்பி போஸ்டருடன் "'' ஓய் நம்பி இங்கையும் வந்து விட்டாயா ..உம்மை மட்டும் பிளாக் செய்யவும் முடியவில்லை,ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை .சரியான தொல்லையப்பா"" என்று நக்கலாக ட்வீட் செய்து இருக்கிறார் .  


Post a Comment

Previous Post Next Post