பிக்பாஸ் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரது மனதில் நின்றவர் யாஷிகா. இவர் பிக்பாஸ் கிடைத்தது போல சினிமாவில் எதிர் பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து கடமையை செய் என்ற படத்தில் நடித்த படம் திரையில் வெளியாகி உள்ளது.
அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் லெஜெண்ட் படத்தில் ஏன் ஒரு பாடலுக்கு ஆட ஒத்து கொண்டீர்கள் என்ற கேள்விக்கு அவர் காமெடியா பதில் அளித்தார்.
மயில் போல வலம் வரும் நடிகை தமன்னா
அதற்கு அவர் லெஜெண்ட் படத்தில் அந்த ஒரு பாடலுக்கு வாங்கிய சம்பளம் தான் நான் மற்ற படங்களில் வாங்கும் மொத்த சம்பளம் என்று காமெடியாக பதில் அளித்தார். அவ்வளவு சம்பளம் கிடைக்கும் போது அனைவருமே நடிக்க தான் செய்வார்கள் இது எதார்த்தம்.
விடுமுறையை Europe கழித்து வரும் பிரியா பவானி சங்கர்
நடிகை யாஷிகாஆனந்த் தமிழில் ஒரு படம் நடிக்க அதிக பட்சம் 50 முதல் 70 லட்சம் வரை வாங்குவதாக சினிமா வாட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே லெஜெண்ட் படத்தின் ஒரு பாடலுக்கு குறைந்த் பட்சம் 50 லட்சம் வரை வாங்கி இருப்பார் என்று இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.