Cobra படம் எப்படி இருக்கு public review...Cobra Movie Twitter Review...

சினிமா : சியான் விக்ரம், ஶ்ரீநிதி ஷெட்டி,மிருணாளினி ரவி, கிரிக்கெட் வீரர் பதான் உள்ளிட்ட பலர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி இன்று ஆகஸ்ட் 31இல் வெளியான படம் கோப்ரா. 

Cobra Review
இந்த படத்தை ஆர். அஜய் ஞானமுத்து இயக்கி இருக்கிறார் . இவர் இதற்கு முன் இமைக்கா நொடிகள் மற்றும் டிமான்டி காலனி போன்ற வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார். 

Sakshi Agarwal Recent Reels must watch 

மேலும் , AR. ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார் . இதற்கு முன் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு மேல் இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் மற்றும் கோப்ரா டீம் சென்னை,திருச்சி,மதுரை கோவை,உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று புரொமோஷன் செய்தனர்.

கோப்ரா :

வெகு நாட்களுக்கு பின் சியானின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த இது. இவரது நடிப்பு திறமையை சேது,பிதாமகன்,அந்நியன் , ஐ போன்ற படங்களில் மூலம் அறியலாம். அந்த படங்களுக்கு சவால் விடும் வகையில் விக்ரம் இதில் 7 வித்தியாசமான கேரக்டரில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, ஹீரோயினாக ஶ்ரீநிதி ஷெட்டி தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த KGF, மற்றும் KGF 2 இரண்டும் இந்திய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

கிரிக்கெட் வீரர் பதான் இந்த படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் நடித்து இருக்கிறார். முழுவதுமாக பிரமாண்ட கூட்டணியில் உறுகிவாகி உள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. கோப்ரா படத்திற்க்கு வெகு நாட்களுக்கு மேல் எதிர்பார்க்க படுகிறது .

வெகு நாட்களுக்கு பின் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் இந்த படம் U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Twitter Review :

காலை FDFS ரீலீஸ் ஆனது முதல் டிவிட்டரில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், சில நபர்கள் நெகடிவ் ரேவியூ பரப்பி வருகின்றனர். படத்தின் first ஹாஃப் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் second half தான் lag ஆகி இருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் சில நெகடிவ் விமர்சனங்கள் பெற்று உள்ளது. முக்கியமாக படத்தின் ரன்னிங் டைம் 3.3 மணி நேரம். இது கொஞ்சம் ரசிகர்களை எதிர்மறை விமர்சனம் எல காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். படத்தில் சியான் நடிப்பிற்காக பார்க்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Cobra movie review

Cobra movie review

Cobra movie review

Cobra movie review
Cobra movie review

Cobra movie review

Post a Comment

Previous Post Next Post