பிக் பாஸ் ஃபேமஸ் சாக்ஷி அகர்வால் புதிய ரீல்... வாயை பிளக்கும் ரசிகர்கள்...நீங்களே பாருங்க..

சினிமா : நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை பதிவு செய்து ரசிகர்களின் வாயை பிளக்க செய்து உள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் பிரலமானார்.

Sakshi Agarwal Stunning Photos

தனியார் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த ஷோ அடைந்த வெற்றியினால் தொடர்ந்து 5 சீசன் வெளியானது. பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் மிகவும் பிரபலமான நபர் தான் சாக்ஷி அகர்வால். அந்த ஷோவிர்க்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் அவருக்கு ஹீரோயின் வைப்பு இதுவரை கிடைக்கவில்லை. 

மதுர வீரன் பாட்டிற்கு அழகாக ஆடிய நம்ம வீட்டு பொண்ணு சீரியல் நடிகை 

இதனால் அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு ரோலில் நடித்து வருகிறார்.முக்கியமான கேரக்டர் வாய்ப்பு கிடைக்க வில்லை என்பது தான் உண்மை. ஆனால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் இருந்து தவறியது இல்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுப்புது  போடோஷூட் போது எடுத்த ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்து லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து உள்ளார். 

Glomour Photoshoot இறங்கிய vijay sethupathi heroine

இவர் தமிழ் சினிமாவில் காலா, அரண்மனை 3 மற்றும் இன்னும் சில படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில நடிக்க வாய்ப்பு வந்தாலும் அவரின் போட்டோஷூட் மற்றும் ரீல்ஸ் வீடியோ பதிவுகளுக்கு தனியாக ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். 

காதலருடன் Swiss இருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர் வானில் காட்டும் சாகசம்

இதனால் கட்டாயம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் புது புது ரீல்ஸ் மற்றும் ஃபோட்டோகளை பதிவு செய்து ரசிகர்களை வாயை பிளக்க செய்வார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 17 லட்சம் மேல் ஃபாலோ செய்கிறார்கள். தற்சமயம் ஒரு போட்டோஷூட் ஒன்று எடுத்து உள்ளார். அதன் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். நீங்களே பாருங்க.

தளபதி 67 நியூ update இணைந்த முக்கிய பிரபலம்

தற்போது இவர் ஒரு வெப் சீரியஸ் நடித்து வருகிறார். 

Post a Comment

Previous Post Next Post