சின்னத்திரை : சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான நபர் தர்ஷா குப்தா . இவர் பதிவிடும் போட்டோ மற்றும் வீடியோக்களை பார்க்க தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள் . அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரு 2.1m பேர் பின் தொடர்கிறார்கள் .
இதன் மூலமாக விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார் . அது மட்டும் இல்லாமல் அந்த தொலைக்காட்சியில் அடுத்து அடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . இந்த பிரபலத்தால் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் செந்தூர பூவே சீரியல் மூலம் சின்ன திரையில் அறிமுகம் ஆனார் .
ஆனால் அந்த சீரியலில் இருக்கும் போதே சினிமா வாய்ப்பு கிடைக்க சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் . இதன் மூலம் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . சினிமாவில் ருத்ர தாண்டவம் படத்தில் அறிமுகம் ஆனார்.அந்த படம் எதிர் பார்த்த அளவு கைகொடுக்கவில்லை . விரைவில் இவரது நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற படம் வெளியாக உள்ளது . இந்த படத்தில் சன்னி லியோனி உள்பட பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் போட்டோஷூட்டில் கலந்து கொள்வதில் தவறியது
இல்லை . அவ்வப்போது போட்டோஷூட் போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார் . தற்போது நீராடும் வேளையில் என்று ஒரு போட்டோஷூட் செய்து அந்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்துஉள்ளார் .
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூடில் எடுத்த தனது க்ளாமரான போட்டோக்களை அப்லோட் செய்து உள்ளார்.