மதுர வீரன் பாட்டிற்கு அழகாக ஆடிய நம்ம வீட்டு பொண்ணு சீரியல் நடிகை.... நீங்களே பாருங்க...

சின்னத்திரை : விறுமன் மதுரை வீரன் பாட்டிற்கு விஜய் டிவி சீரியல் நடிகை அஸ்வினி எவ்வளவு அழகாக ஆடுகிறார்கள் பாருங்க மக்களே

விஜய் டிவியில் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஸ்வினி இவர் நடிப்பில் வெளியான முதல் சீரியல் இது. தனது மூலம் விஜய் டிவியின் முன்னணி ஹீரோயினியாக வலம் வருகிறார்.

Dharsha Gupta latest photoshoot 

இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதை எடுத்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார்கள். இவர் இன்று தனது instagram பக்கத்தில் விரும்பன் படத்தில் மதுரை வீரன் பாட்டிற்கு அழகாக ஆடிய வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். இந்த விடியோவை அவரது ரசிகர்கள்  வருகிறார்கள் .

நடிகர் கார்த்தி தவற விட்ட மெகா ஹிட் திரைப்படம் என்னனு தெரியுமா....

அச்சு அசலாக விருமன் பட நாயகி போல் ஆடும் இந்த வீடியோவை பாருங்கள்.



Post a Comment

Previous Post Next Post