சினிமா : தமிழ் சினிமாவில் 1997 இல் வெளியாகி சில்வர் ஜூபிலி அளவுக்கு கொண்டாடப்பட்ட படம் மின்சார கனவு . இதை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது . இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
மின்சார கனவு
ராஜிவ் மேனன் இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி ,பிரபுதேவா ,கஜோல் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தைத் ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்தது . இந்த படத்திற்கு AR ரஹ்மான் இசை அமைத்து இருந்தார் . அவரது இசையில் இன்றும் டாப் லிஸ்ட் படத்தில் இதும் ஓன்று . கஜோல் தமிழில் அறிமுகமான முதல் படம் இது. இது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது .
மதுர வீரன் பாட்டிற்கு செமயா dance ஆடும் நம்ம வீட்டு பொண்ணு சீரியல் நடிகை .. நீங்களும் பாருங்க
இத படத்தில் மொத்தம் 6 பாடல்கள் ஒரு ஒரு பாடலும் தனித்துவமான ரசனை கொண்டது . பூ பூக்கும் ஓசை , ஊ லாலா , தங்க தாமரை மகளே ,வெண்ணிலவே , மான மதுரை , அன்பு என்ற மழையில் , ஆகிய அனைத்தும் செம ஹிட் பாடல்கள் .
இந்த அனைத்து பாடல்களையும் எழுதியது ஒருவரே .