Black sheep RJ விக்னேஷ் திருமணத்துக்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன்...புகைப்படத்துடன் இதோ...

Celebrities : 

RJ ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய விக்னேஷ் . தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்து உள்ளார். இவர்களது திருமண விழாவில் நடிகர் சிவார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார்.

RJ black sheep Vignesh marriage photo

Black sheep விக்னேஷ் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். இவர் தனது காமெடி மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பின் பிளாக் sheep entra youtube சேனல் மூலம் மிகவும் பிரபலமான அவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பொன்னியின் செல்வன் audio launch கார்த்தி speech 

இவரது நடிப்பில் Hip-hop ஆதி நடித்த மீசையை முறுக்கு, நட்பே துணை மற்றும் கார்த்தியுடன் தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது .

பொன்னியின் செல்வன் exclusive images 

இவரது திருமணத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர்கள் எடுத்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் speech in Ponniyin Selvan audio launch 

 

Post a Comment

Previous Post Next Post