ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன suriya42 படத்தின் மாஸ் அப்டேட் ...நாளை அறிவிப்பு

Suriya 42

நடிகர் சூர்யா நடிக்கும் Suriya42 படத்தின் மாஸ் மோஷன்போஸ்டெர் வீடியோ  அப்டேட்ஸ் நாளை வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்து உள்ளது .

Suriya 42 movie mass update

நடிகர் சூரிய தற்போது தனது 42 படத்தில் நடித்து  இருக்கிறார் ,இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் . தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார் இவரும் சூர்யாவும்  சிங்கம்,சிங்கம் 2  இசை அமைத்துஇருக்கிறார் .இவர்கள் இணையும் மூன்றாவது  இது .  இந்த படத்திற்கு சூர்யா ஜோடியாக திஷா பாதணி நடிக்கிறார்.

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா மற்றும் UV creations தயாரிக்கும் Suriya42 மாஸ் அப்டேட் நாளை செப்டம்பர் 9  காலை 10 மணிக்கு மோஷன் போஸ்டர் வீடியோ ரிலீஸ் செய்ய போவதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக தகவல் வெளிவந்துள்ளது .

டான்ஸ் மாஸ்டர் sandy உடன் குத்தாட்டம் போடும் அதிதி ஷங்கர் ..லேட்டஸ்ட் வீடியோ 

இந்த அப்டேட் வெளிவந்த சில நிமிடங்களில் சூர்யா ரசிகர்கள் #Suriya42MotionPoster என்ற ஹாஸ்டக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது . இந்திய அளவில் 3 rd ட்ரெண்டிங் ஆனது . 

ரசிகர்கள் அனைவரும் நாளை அப்டேட்க்குக்காக வெறித்தனமா காத்து  இருக்கிறார்கள் . 


Suriya 42 mass Trending in twitter

Post a Comment

Previous Post Next Post