சார்பட்டா பரம்பரை நடிகையா இது ! நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட மாரியம்மா !

துஷாரா விஜயன் 

சார்பட்டா பரம்பரை  நடிகை துஷாரா விஜயன் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளார்.

Dushara Vijayan latest hot photos

தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் அறிமுகமாகி பா. ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து பா. ரஞ்சித் படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் மற்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. சினிமா வாய்ப்புக்காக தற்போது கிளமார் போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இப்போது , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் ஸ்விம்மிங் ஃபுல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயை பிளக்க செய்து உள்ளார். நீங்களே பாருங்க அந்த புகைப்படங்களை...


Post a Comment

Previous Post Next Post