வசூலில் அதிரடி காட்டும் வெந்து தணிந்தது காடு ! முதல் 3 நாள் வசூல் இவ்வளவு கோடியா !

வெந்து தணிந்தது காடு 

STR நடிப்பில்  மாஸ்ஸாக வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் வெந்து தணிந்தது காடு முதல் 3 நாள் முடிவில் இதுவரை STR படங்கள் செய்யாத வசூலை செய்து மாஸ் காட்டியுள்ளது .

venthu thaninthathu kaadu 3 rd day box office report

டைரக்டர் கெளதம் மேனன் மற்றும் STR கூட்டணியில் விண்ணை தாண்டி வருவாயா , அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து 3 வதாக ஜோடி சேர்ந்து வெளியான வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் நல்ல ரிவியூ பெற்று வருகிறது . படத்தை பார்க்க குடும்பமாக மக்கள்  வருவது அதிகரித்துள்ளது . சினிமாவில் STR க்கு மாஸ் ஒப்பனிங் ஆக இந்த படம் அமைந்து இருக்கிறது .

venthu thaninthathu kaadu 3 rd day box office report

வெந்து தணிந்தது காடு படம் முதல் 2 நாள் முடிவில் 19 கோடியை தாண்டி வசூல் செய்து இருந்தது . நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாடு முழுவதும் எல்லா திரைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் தான் இருந்தது . VTK படம் 3 நாள் முடிவில் கிட்டத்தட்ட 26 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்குறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது .

Post a Comment

Previous Post Next Post