தனுஷுடன் ஜோடி சேரும் பிரியங்கா மோகன் ! குஷியான ரசிகர்கள் ! லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

கேப்டன் மில்லர்

தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள நானே வருவேன் படத்திற்க்கு பிறகு நடிகர் தனுஷ் அருண் மகேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். 1930-40களில் நடக்கும் விடுதலை சமந்தப்பட்ட periodic படமாக வெளிவரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவிட படக்குழு அறிவித்துள்ளது.

Captain miller update

சமீபத்தில் தான் கேப்டன் மில்லர் படத்தில் தெலுங்கு நடிகர் சுதீப் கிஷன் நடிக்க போகிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது .இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில் படத்தில் யார் ஹீரோயின் ஆக தனுஷுடன் ஜோடி சேர போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.  

பிரியங்கா அருள் மோகன் 

இந்த நேரத்தில் தனுஷ் உடன் முதன் முறையாக டாக்டர், டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தனுஷ்  ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

Priyanka Mohan join captain miller

இதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Priyanka Mohan joins captain miller


Post a Comment

Previous Post Next Post