விக்னேஷ் சிவனுக்கு புர்ஜ் கலிஃபாவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா ! லேட்டஸ்ட் வீடியோ

நயன்தாரா விக்னேஷ் சிவன் 

சமீபத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் முடிந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ்சிவன் தற்போது ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர் .

Nayanthara Vignesh Sivan Birthday party video

தொடர்ந்து ஐரோப் கிரீக் மற்றும் பல நாடுகளில் ஹனிமூன் கொண்டாடி வந்த இவர்கள் எடுத்த ஹனிமூன் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தனர் . இவர்கள் இப்போது UAE துபாயில் இருக்கிறார்கள் .  

பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ்சிவன் 

நேற்று இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு பிறந்தநாள் பரிசாக அவருக்கு துபாயில் இருக்கும் உலகின் உயரமான பிலிடிங் ஆன புர்ஜ் கலிஃபா வில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் . இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டுள்ளனர் .

இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி . நீங்களும் பாருங்க  


Post a Comment

Previous Post Next Post