Raveena Daha
தமிழ் சீரியல் களுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவு சீரியலில் நடிக்கும் நடிகைகளின் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை பார்பதற்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்சினிமாவில் ராட்சசன் படத்தின் மூலம் ஃபேமஸ் ஆகி விஜய் டிவியின் முன்னணி சீரியல் மௌன ராகம் சீசன் 2 வில் ஹீரோயின் ஆக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரவீனா தாக .
இவர் வெளியிடும் போட்டோக்கள் மற்றும் நடன வீடியோக்கள் ஒவ்வொன்றும் அதிக பார்வையாளர்களை கடந்து உள்ளது. சமீபத்தில் தாய் கிளவி பாட்டுக்கு டான்ஸ் ஆகும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அச்சு அசலாக நித்யா மேனன் போல மாறி டான்ஸ் ஆடும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் என்ஜாய் பண்ணி வருகிறார்கள். நீங்களும் பாருங்க எப்படி ஆடுறாங்கானு ....