ரச்சித்தா மகாலட்சுமி
தமிழ் சீரியல் நடிகை ரச்சித்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது .
விஜய் டிவியில் ஒளிபரப்பான மெகா ஹிட் சீரியலான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரச்சித்தா. அந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 3 யிலும் இவரே மீனாட்சியா நடித்தார் . இந்த சீரியல்களின் வெற்றியை தமிழ் சின்னத்திரை உலகில் முக்கிய நாயகியாக வளம் வந்தார் .
இறுதியாக ,விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் பாதியிலே விலகினார் . தற்போது கலர் டிவியில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார் .
இப்பொது இவர் simma 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதற்காக ரச்சித்தா எப்படி மாடர்ன் ஆக மாறி இருக்காங்கனு பாருங்க . simma நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அவர் தனது மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் . நீங்களே பாருங்க எப்படி இருக்காங்கனு ...