பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000 எபிசோட் கொண்டாட்டம் ! லேட்டஸ்ட் ஃபோட்டோவுடன் இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 

விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாதொடர் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது 1000 எபிசோட் கடந்து உள்ளது. 

Pandiyan Stores 1000 episode



நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் தம்பி உறவுகளை மையப்படுத்தி ஆரம்பிக்க பட்ட சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொடக்கத்தில் அந்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தும் நாட்கள் செல்ல செல்ல இந்த சீரியலுக்கு நல்ல பலன் கிடைக்க விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக வந்தது. TRP யிலும் முதல் 5 இடங்களை பிடித்தது. 

இந்த சீரியல் ஒளிப்பரப்பு ஆகி 1000 எபிசோட் களை கடந்து சாதனை படைத்து உள்ளது. அதற்கான கொண்டாட்டத்தில் சீரியலை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் . அது மட்டமல்லாமல் தங்களுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

கொண்டாட்டத்தில் நடிகர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம். நீங்களே பாருங்க ...

Post a Comment

Previous Post Next Post