நெருங்கிய நண்பருடன் இரவில் ஊர் சுற்றும் பீஸ்ட் பட நடிகை ... யார் அந்த நெருங்கிய நண்பர்...நீங்களே பாருங்க..

சினிமா : பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் தனது நண்பருடன் இரவில் ஊர் சுற்றும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்.

Official image thalapathy with Aparna Das

தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகை அபர்ணா தாஸ். தமிழில் ஒரு படத்தில் நடித்தாலும் தமிழ் நிறைய ரசிகர்களை சம்பாதித்து உள்ளார். அடுத்த படம் தமிழில் எப்போது நடிப்பார் என்று கேட்டுகும் அளவு ரீச் ஆகி இருக்கிறார். 

வாணி போஜன் லேட்டஸ்ட் romantic video

இவர் முதலில் மலையாளத்தில் 2018ல் நடிகையாக அறிமுகமாகி பின் மலையாளத்தில் மனாஹோரம் , njan prakashan உள்ளிட்ட மூவீஸ் நடித்து இருக்கிறார் . அதன் பின் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இறுக்கமான உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. click here to see

சோஷியல் நெட்வொர்க்கில் தனது போட்டிஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அப்லோட் செய்து ரசிகர்களை அதிருச்சி அடைய செய்வார். அதன்படி தன் பிரென்ட் உடன் இரவில் குஷியாக bike இல் ஊர் சுற்றும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார் அதனை நீங்களும் பாருங்க மக்களே....

அதுல்யா ரவியின் சர்ச்சையான போட்டோ 


Post a Comment

Previous Post Next Post