டெலிவிஷன் : விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் முல்லையாக கலக்கி வரும் காவியா அறிவுமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு அண்ணன் தம்பி பாச உறவுகளின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
குத்தாட்டம் போடும் அதிதி ஷங்கர்..miss பண்ணாம பாருங்க மக்களே...
இந்த சீரியலில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா , இவர் இறப்பிற்கு பின்னர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க பாரதி கண்ணமாவில் நடித்து வந்த காவியா அறிவுமணி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தொடக்கத்தில் சற்று விமர்சனங்கள் எழுந்தாலும் தன் நடிப்பின் மூலம் பழைய முல்லையை மறக்க செய்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதையில் தற்போது முல்லை மற்றும் கதிர் வீட்டை விட்டு வெளியே வந்து சொந்தமாக தொழில் தொடங்கி உள்ளார்கள்.
லண்டனில் செட்டில் ஆன வாரிசு பட நடிகை....
சீரியல் ஒருப்பக்கம் இருந்தாலும் தனது சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக உள்ள இவர் அவ்வப்போது புதுப்புது Modern போட்டோஷூட்டை எடுத்து தனது பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். அப்படி எடுத்த ஒரு புகைபடத்தை சோஷியல் மீடியாவில் அப்லோட் செய்து உள்ளார்.
சீரியலில் குடும்ப குத்து விளக்கு போல் எப்பொதும் புடவையில் வலம் வரும் முல்லை இப்படி ஒரு புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஷாக்கில் உறைந்து போய் உள்ளனர்.
Shruti Hassan latest dance reels
இருப்பினும், இப்படி இருந்தால் எப்படி ஹோட்டலுக்கு கஸ்டமர் வருவாங்க என்று சிலர் கமென்ட் செய்து வருகின்றனர்.. அப்படி என்ன புகைப்படம் என்று நீங்களே பாருங்க மக்களே....

