சினிமா : தமிழ் சினிமாவில் வலந்து வரும் ஹீரோயின்களில் ஒருவராக உள்ள நடிகை வாணி போஜன் பீச்சில் கடலுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தற்போது வலந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் வாணி போஜன் சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நயன்தாரா என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றவர். அந்த சீரியலுக்கு பிறகு இனி சீரியலில் நடிக்க போவதில்லை என்று சினிமாவில் நடிக்க போவதாக முடிவு செய்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மாடர்ன் ஃபோட்டோ
தமிழில் வெளியான ஓ மை கடவுளே , மகான், போன்ற படத்திலும் டிரிப்லஸ் என்ற web சீரிஸ் மூலம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கேரக்டரில் தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்செரிஸ் இவர் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். தமிழ் ராக்கர்ஸ் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சினிமா ஒருபக்கம் இருந்தாலும் வித விதமான போடோஷூட்டை நிகழ்த்தி தனது புகைப்படங்களை சோஷியல் நெட்வொர்க்கில் அப்லோட் செய்து லட்சக்கணக்கான மக்களை தன் பக்கம் ஈர்ப்பதில் இருந்து தவறியது இல்லை.
அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் குத்தாட்டம் dance video
அப்படி, பீச்சில் Nature மற்றும் கடலுடன் ரொமன்ஸ் செய்வது போல ஒரு வீடியோ ஒன்றை அப்லோட் செய்து உள்ளார். அந்த வீடியோ இதோ...👇👇👇👇
