விஜய் சேதுபதி வெளியிட்ட விடுதலை படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ !

விடுதலை 

விடுதலை படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Vetri maaran Viduthalai


கதையின் நாயகன் ஆக நடிக்கும் காமெடி நடிகர் சூரி மற்றும் காதாநாயகன் ஆக விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குகிறார் . 

இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி நிலையில் உள்ளது. விரைவில் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங் வேலைகள் நடக்க உள்ளது என தயாரிப்பு நிறுவனம் சார்பாக தகவல் வெளியாகி இருக்கிறது . 

விடுதலை படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் நடைப்பெற்று வந்தது. அதற்கான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு வந்தது.

இப்போது , ஏதோ ஒரு கிராமத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதற்கான லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்து இருக்கிறார். அதில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் போன்ற காட்சிகள் போன்று உள்ளது.

Post a Comment

Previous Post Next Post