நடிகை கீர்த்தி சுரேஷின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து love எமோஜி கொடுத்த முரட்டு சிங்கிள் நடிகர்

கீர்த்தி சுரேஷ் :

கீர்த்தி சுரேஷின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து நெஞ்சிலிருந்து லவ் symbol எமோஜி கொடுத்துள்ளார் 40 வயசு முரட்டு சிங்கிள் நடிகர் .

Keerthi suresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவாராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் . சமீபமாக படங்கள் ஏதும் சரிவர போகாததால் தற்போது கிளாமர் போட்டோஷூட்டை நடத்தி புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் . சமந்தா ,ரஷ்மிகா பாணியில் இவரும் கிளாமர் போட்டோஷூட் ரூட்டில் இறங்கி உள்ளார் என்றல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் சர்க்காரு வாரி பாட்ட படம் தான் .தெலுங்கு படமான இதில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து இருந்தார் .

சூர்யா funny tweet for கார்த்தி 

கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது லேட்டஸ்ட் ஆன போட்டோஷூட் புகைப்படங்களை ஷேர் செய்து இருந்தார் . இதை பார்த்த முரட்டு சிங்கள் பிரேம்ஜி heart சிம்பல் கொடுத்து கமெண்ட் செய்து இருக்கிறார் .

நடிகர் பிரேம்ஜி எப்பவும் நடிகைகளின் புகைப்படங்களுக்கு இப்படி கமெண்ட் செய்வது  வாடிக்கை என்று  நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .

நடிகர் பிரேம்ஜி எப்பவும் நடிகைகளின் புகைப்படங்களுக்கு இப்படி கமெண்ட் செய்வது  வாடிக்கை என்று  நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .

Keerthi suresh


Post a Comment

Previous Post Next Post