சூர்யா :
25 வருட சினிமா பயணத்துக்கு அண்ணன் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த தம்பி கார்த்தி. அதற்கு சூர்யா நக்கலாக பதில் அளித்து உள்ளார் .
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா . இவர் திரைத்துறையில் கால் பதித்து 25 வருடங்களை கடந்துள்ள அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .
500 கோடி பட்ஜெட் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறாரா?
அதன்படி நடிகர் மற்றும் தம்பியுமான கார்த்தி அண்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தங்களது குழந்தை பருவ புகைப்படங்களை பதிவு செய்து ட்வீட் செய்து இருக்கிறார் . அதற்கு சூர்யா , அடே வந்தியதேவா ! அண்ணணா பொறந்துட்டு நான் பட்ற பாடு இருக்கே!! 😄 ஐயோ! என பதிவு செய்து நக்கலாக பதில் அளித்து உள்ளார் .
அதை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .
வந்தியத்தேவா! ❤️அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே!! 😄 https://t.co/9qbUsU8xJQ— Suriya Sivakumar (@Suriya_offl) September 6, 2022