மௌன ராகம் ரவீனா தாஹா
விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாதொடர் மௌன ராகம் சீசன் 2 சீரியல். தற்போது , சீரியல் இப்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது மற்றும் TRP யிலும் கலக்கி வருகிறது.
மௌன ராகம் சீரியலில் நாயகியாக 18 வயதான ரவீனா மேஜரான சக்தி கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் ராட்டசன் படத்தின் மூலம் பிரபலமானவர்.
சீரியலில் சக்தி கேரக்டர் எப்படியோ அதற்கு அப்படியே எதிர்மறையான ஜாலியான பெண் தான் ரவீனா. இவர் கலந்து கொள்ளும் ஷோவில் செய்யும் குறும்புத்தனம் மற்றும் இவருடைய பேச்சு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
எப்பொதும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ அப்லோடு செய்து ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இப்போது, இவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவில் டான்ஸ் ஆட போய் இரண்டு நாயால் இவர் படும் பாட்டை பாருங்க நீங்களே செம காமெடியாக இருக்கிறது.