சினிமா : விருமன் படப்பிடிப்பின் பொது குத்தாட்டம் போட்ட சங்கர் மகள் அதிதி ஷங்கர் . விருமன் ஷூட்டிங்ஸ்பாட்டில் ரோபோ ஷங்கர் மகளுடன் நாட்டு நாட்டு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார்.
சில வாரங்களுக்கு முன் நடிகர் கார்த்தி அதிதி ஷங்கர் நடித்து வெளியான படம் விருமன் . இந்த படத்தில் அதிதி ஷங்கர் முதன் முதலாக ஹீரோயினியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தன் நீங்கா இடம் பிடித்தார் . விருமன் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
லண்டனில் சொந்த வீடு வாங்கிய வாரிசு பட நடிகை.....
மேலும் ,இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன் , ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா அமைத்து இருந்தார். விருமன் படம் வசூல் ரீதியிலும் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
விருமன் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆய் உள்ளார் . இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.
Thalapathy 67 இல் இணையும் முக்கிய பிரபலம் .. யாருனு பாருங்க ..
இந்த தருணத்தில் விருமன் படத்தில் தன்னுடன் நடித்த இந்திரஜா ரோபோ ஷங்கர் அவருடன் விருமான் படப்பிடிப்பு தளத்தில் நாட்டு நாட்டு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அப்லோட் செய்து உள்ளார் .
மடோனா செபாஸ்டியன் லேட்டஸ்ட் glomour போட்டோஷூட்
எப்படி குத்தாட்டம் போடுறாங்கனு நீங்களே பாருங்க மக்களே ....