அடுத்து அடுத்து வெளிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு ! லேட்டஸ்ட் நியூஸ்

பொன்னியின் செல்வன் 

தமிழ் சினிமாவில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்னும் 8 நாட்களில் release ஆக உள்ள நிலையில் தொடர்ந்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் டூர்

இந்த படத்தின் புரொமோஷன் ஆக படக்குழு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் ஈடுபட்டு இருக்கிறது . சமீபத்தில் இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நாளாக  திருவனந்தபுரத்தில் நடைபெற்று முடிந்தது. 

புரொமோஷன் ஒரு பக்கம் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில் படக்குழு படத்தின் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது . சோஷியல் மீடியாவில் தற்போது இந்த புகைப்படங்கள் டிரெண்ட் ஆகி வருகிறது.

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos


Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Ponniyin Selvan movie latest Photos

Post a Comment

Previous Post Next Post