கமல் குரலில் மாஸ் ஆக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் புதிய புரோமோ ! மிரட்டும் பாண்டியர்கள் ! லேட்டஸ்ட் வீடியோ !

பொன்னியின் செல்வன் நியூ புரோமோ

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்துள்ள இயக்குநர் மணிரத்னம் இயக்கிய PS1 படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

டிரெய்லர் உலகம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியதை அடுத்து படத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். தொடர்ந்து பல அப்டேட்ஸ் கொடுத்து வரும் படக்குழு தற்போது சோழர்களின் எதிரியான பாண்டியர்கள் ஆக தனியாக ஒரு புரோமோ வெளியிட்டு இருக்கிறது .

கமலின் கம்பீரமான குரலில் மாஸ் ஆக வெளியாகி இருக்கும் இந்த டிரெய்லரை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி வருகின்றனர் . நீங்களும் பாருங்க வீடியோ எப்படி இருக்குனு.


        

Post a Comment

Previous Post Next Post