AK61 படத்தின் டைட்டில் இதுவா ! டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் நடிகர் அஜீத் ! லேட்டஸ்ட் நியூஸ்

அஜித் குமார்

நடிகர் அஜித் நடிக்கும் அவரின் 61 வாது படத்தை இயக்குநர் H. வினோத் இயக்குகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்தை பாலிவுட் போனி கபூர் தயாரிக்கிறார். இவர்கள் இணையும் 3வாது படம் .

AK 61 latest update

டிவிட்டரில் தினமும் டிரெண்டிங்கில் இருக்கும் நடிகர் அஜித் #AK61 hashtag தான். வெகு நாட்களுக்கு காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் படக்குழு லேட்டஸ்ட் update இன்று 6 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் செம ஹேப்பி யில் இருக்கிறார்கள்.

துணிவு 

இன்று மாலை AK61 படத்தின் title மற்றும் first look போஸ்டர் வெளியாக உள்ளது.இதற்கு இடையில் அஜித் நடிக்கும் 61 வாது படத்தின் title துணிவு என்று பெயர் சூட்டபபட்டது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது துணிவு hashtag டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ரசிகர்கள் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆக காத்து கொண்டு இருக்கிறார்கள்.


AK 61 latest update

Post a Comment

Previous Post Next Post