இந்தியன் 2 படத்துக்கு ஆக ஸ்லிம் ஆக மாறிய காஜல் அகர்வால் ! லேட்டஸ்ட் வீடியோ

காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின் ஆக இருக்கும் காஜல் அகர்வால் பிரசதவத்துக்கு பிறகு சில்ம் ஆக இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

Kajal Agarwal Latest clicks

இந்தியன் 2

தமிழ்,தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கும் நடிகை காஜல் அகர்வால் சில ஆண்டுகளுக்கு முன் தான் தொழில் அதிபர் ஒருவை திருமணம் செய்து கொண்டார். 

சமீபத்தில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு முன்னர் இவர் உடல் எடை அதிகமாகி ஆள் அடையலாம் தெரியாமல் மாறி போய் இருந்தார். 

இவர் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல் உடன் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஆக நடிகை காஜல் அகர்வால் திவீர workout ஈடுபட்டு வருகிறார். 

இவர் workout செய்து மீண்டும் பழைய லூக்கு  மாறி இருக்கும் ஃபோட்டோ சமீபத்தில் trending ஆனது. இப்போது வெளியிட்ட வீடியோ பாருங்க எப்படி ஸ்லிம் ஆக இருக்காங்கன்னு.


Post a Comment

Previous Post Next Post