அமலா பால் :
நடிகை அமலா பால் புதிய மலையாள படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது .அமலா பால் டீச்சர் ஆகா நடிக்கிறார்
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அமலா பால் , மைனா படத்தின் மூலம் தமிழ் திரைஉலகில் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.அதன் பின் நடிப்பில் வெளியான வேட்டை,தலைவா,காதலில் சொதப்புவது எப்படி,vip போன்ற படங்கள் அவருக்கும் நட்சத்திர அந்தஸ்து வாங்கி கொடுத்தது . இயக்குநர் விஜயை திருமணம் செய்த பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
நடிகர் கார்த்தியின் viral aana tweet
தெலுங்கு,மலையாளத்திலும் நடித்துள்ள அவர் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான ஆடை படம் சரிவர போகாததால் சினிமாவில் வாய்ப்பு குறைந்தது. பின் தானே தயாரித்து உருவாக்கின காடவர் படம் சமீபத்தில் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .
Teacher
இந்த மூலம் மீண்டும் மலையாள சினிமாவில் மீண்டும் comback கொடுக்க உள்ளார் நடிகை அமலா பால்..