அல்லு அர்ஜுன் :
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் தனது மகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் கங்கோத்ரி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தன் நடிப்பின் மூலமும் மற்றும் முக்கியமாக தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை சம்பாதித்து உள்ளார். இந்திய சினிமாவில் நன்றாக நடனம் ஆடும் நடிகைகளில் இவர் டாப் 3 இடத்தில் இருப்பார்.
Amala Paul Latest Movie poster
புஷ்பா
இவர் நடிப்பில் pan Indian படமாக வெளியான புஷ்பா உலக அளவில் பெற்றது. அவரது நடனத்தை முன்னணி விளையாட்டு வீரர்கள் காபி செய்து வெளியிட்ட வீடியோயகளும் viral ஆனது. புஷ்பா 2ஆம் பாகம் விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது மகளுடன் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர் வலத்தில் கலந்து கொண்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அந்த வீடியோ வை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.