விடுதலை :
வெற்றிமாறனின் இயக்கத்தில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் படம் விடுதலை . இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்த படம் இரண்டு பாகமாக வெளிவரும் என்று வெற்றிமாறனின் பிறந்தநாள் அன்று படக்குழுவிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கு என ஒரு தனி இடத்தை பிடித்துள்ள மாபெரும் டைரக்டர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் தேசிய விருது வெல்லும் அளவுக்கு இருக்கும் என்பதில் சந்தேகம் இருந்தது இல்லை. ஆடுகளம், விசாரணை போன்ற படங்களுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளார். கடைசியாக இவர் இயக்கிய அசுரன் படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது இவர் இயக்கி வரும் படம் விடுதலை. ஒரு சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதையின் நாயகனாக காமெடி நடிகர் சூரியும் மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். மேலும், போலீஸ் அதிகாரியாக கெளதம் மேனன் நடிக்கிறார்.
முதல் சாய்ஸ்
தற்போது விடுதலை படத்தில் சூரி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான வடிவேலு தான் என்று தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சிலபல ரீசன்ஆல் அவர் நடிக்க முடியாமல் போனது என்று தெரிகிறது.