தளபதி விஜய் வாரிசு படத்தின் மாஸ் அப்டேட் ! குஷியான ரசிகர்கள்

வாரிசு 

தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா நடிக்கும் வாரிசு படத்தின் first single வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது .

Varisu 1st single


First Single வாரிசு 

தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கத்தில் SVC நிறுவனம் தயாரிக்கும் தளபதி விஜய்யின் 66 வது படத்தில் சரத்குமார்,குஷ்பு,பிரபு,பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கோடி இருக்கிறது . வாரிசு வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்று ஏற்கனேவே அனைவரும் அறிந்ததே .

வாரிசு படத்தில் இசை அமைப்பாளர் தமன் இசை அமைக்க சித்ஸ்ரீராம்  மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் பாடிய வாரிசு படத்தின் முதல் பாட்டு வரும் தீபாவளி அன்று வெளியாகும் படக்குழு தகவல் வெளியிட்டு உள்ளது . இதை அறிந்ததும் ரசிகர்கள் happy ஆக உள்ளனர் .

Varisu 1st single


Post a Comment

Previous Post Next Post