40 வருடங்களை கடந்துள்ள உலக நாயகனின் பிளாக்பஸ்டர் திரைப்படம்

சகலகலா வல்லவன் 

உலக நாயகன் நடிப்பில் ஆகஸ்ட் 14ல் 1982ல் வெளியான படம் சகலகலா வல்லவன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அம்பிகா நடித்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கியனார். இந்த படம் 80'ஸ் இல் வெளியான அனைத்து படங்களின் வசூல் சாதனையையும் முறியடித்து வெற்றி வாகை சூடியது.


இந்த படத்தின் வசூல் சாதனையை உலக நாயகனின் நடிப்பில் 1989இல் வெளியான படம் அபூர்வ சகதோர்கள். இது அந்த சாதனையை முறி அடித்தது.

சகலகலா வல்லவன் 175 நாட்களுக்கு மேல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இளையராஜா இசை அமைத்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகாஹிட். இன்றும் அந்த படத்தின் பாடல்களை 2K கிட்ஸ் ரசிக்கிறார்கள். 


இன்றும் தமிழ் சினிமாவில் New year வந்தா அனைவரது மனதிலும் வரும் ஒரு பாடல் என்றால் இளமை இதோ இளமை இதோ பாடல் தான்.

இப்படி பல்வேறு சாதனையை படைத்த இந்த படம்வெளி வந்து 40 வருடங்கள் ஆகின்றது.    

முந்தைய பதிவு                                                                                     அடுத்த பதிவு 

Post a Comment

Previous Post Next Post