லோகேஷ் Universe இல் இணைய விரும்பும் தெலுங்கு பட நடிகர் முழு தகவல் உள்ளே

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் விக்ரம். இந்த படத்தை தன் முன்னாள் படம் கைதியுடன் இணைத்து லோகேஷ் Universe என்ற புதிய பாதையை இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்து உள்ளார்.


இந்த universe இல் இணைய மற்ற மொழி நடிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்போது லோகேஷ் தளபதி விஜய் நடிக்க உள்ள 67 படத்தின் கதையை வடிவமைத்து வருகிறார். இந்த படமும் LCU இல் இணைய வேண்டும் என்பதே நடிகர்களின் ஆசை. அதை லோகேஷ் நிறைவேற்றி வைப்பார என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

நேரம் இருந்தால் இதையும் படிங்க மக்களே 

விஜய் தேவரகொண்டா

இவர் நடிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள படம் தான் லைகர். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.

இந்த படத்தின் pre release நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இதில் அவர் கருப்பு கலர் வேஷ்டி சட்டையில் சும்மா மாஸ் ஆக நுழைந்து கலந்து கொண்டார்.

இதில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எனக்கு லோகேஷ் கனகராஜ் இன் LCU UNIVERSE இல் இணைய வேண்டும் என்று ஆசை படுவதாக கூறினார். மேலும் இது வரும் நாட்களில் நடக்கும் என்று நம்பிக்கை கொண்டு உள்ளார்.

மேலும் தமிழில் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஆசை படுவதாக கூறினார்.

அடுத்த பதிவு 

Post a Comment

Previous Post Next Post